வன உரிமைச் சட்டம் 2006ஐ பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி ராசிபுரத்தில் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ,மாணவிகளுக்கும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி மதிய உணவு வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சேலம் மற்றும் திருப்பூரில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.